விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ ராக்கெட்

0
986
Want create site? Find Free WordPress Themes and plugins.

buy accutane online nz சென்னை: கடல்சார் ஆராய்ச்சிக்காக ‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., – 1ஐ என்ற செயற்கைக்கோளை, இஸ்ரோ விண்ணில் இன்று காலை வெற்றிகரமாக செலுத்தியது.

get link வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ என்ற செயற்கைக்கோள் இன்று ( ஏப்.12) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அதிகாலை 4.04 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. 1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.சி-41 .ராக்கெட் மூலம் அனுப்பி, புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

source site இந்த ,செயற்கைக்கோளின் சிக்னல் ரிசீவர்கள் ப்ளூடூத் மூலமாக மீனவர்களின் செல்போன்களுடன் இணைக்கப்படும். இதன்மூலம், கடலில் தாங்கள் இருக்கும் பகுதி, சாலை மற்றும் வான்வெளி போக்குவரத்திற்கும் வழிகாட்டியாக அமையும் ,வானிலை எச்சரிக்கைகள் மற்றும் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் குறித்த தகவல்களை மீனவர்கள் அறிந்து கொள்ள முடியும்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here