நான்கு மாதம் முன்பு இறந்து போன ஆசிரியைக்கு பிளஸ் 2 தேர்வுப் பணி: பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்1, பிளஸ் 2 தேர்வு கண்காணிப்புப் பணியில்  ஈடுபடுவதற்கு 4 மாதம் முன்னர் இறந்து போன ஆசிரியையை நியமனம் செய்த தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2017-18 கல்வியாண்டிற்கான...

வீடு கட்டித்தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி! – தேனி ஆட்சியரிடம் முறையிட்ட பெண்

வீடு கட்டித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் மீது நடவடிக்கைக் கோரி தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவார் புகார் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் யமுனா தேவி....

மருந்துக்குழிகள், படுகைகள், சிற்பங்கள்! – தமிழகத்தில் 464 சமணத் தளங்கள்

தமிழர்களின் இலக்கியம், கட்டடக்கலை ஆகியவற்றில் சமணர்களுக்கும் முக்கியப் பங்களிப்பு உண்டு. அவர்களின் வாழ்க்கை முறை குறித்தும், கட்டடக்கலையில், மருத்துவத்தில் அவர்கள் ஆற்றிய பங்கு குறித்தும் ஆழமான, நுணுக்கமான தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது...

எஸ். ரத்தினவேல் பாண்டியன் மறைந்தார்..கண்ணீர் விட்ட ஸ்டாலின், வைகோ- வீடியோ

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ் ரத்தினவேல் பாண்டியன் இன்று உடல்நலக்குறைவினால் சென்னையில் காலமானார் அவருக்கு வயது 89. நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூரில் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி பிறந்த ரத்தினவேல்...

லிஃப்ட் கொடுத்த தி.மு.க பிரமுகருக்கு நடந்த கொடூரம்!

விழுப்புரம் மாவட்ட தி.மு.க முன்னாள் பிரதிநிதி லெனின் பாண்டியன் தேசிய நெடுஞ்சாலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் கே.கே.சாலை கணபதி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல். இவர் மகன் லெனின் பாண்டியன் இன்று காலை திருவாமத்தூருக்குச் சென்றார். பின்னர் விழுப்புரத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த அவருடன்...

காங்கேயம் அருகே கார் கவிழ்ந்து 4 பேர் பலி

காங்கேயம்: காங்கேயம் அருகே கார் கவிழ்ந்து 4 பேர் பலியாயினர். பழனி கோயிலில் சாமி கும்பிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்நேரத்தில் திட்டுப்பாறை என்ற இடத்தில் வளைவான பகுதியில் சென்ற கார் நிலைகுலைந்து கவிழ்ந்தது....

சிறுவனைக் கொன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்மக் கும்பல்! – விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்மக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் 10 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறார். மற்ற இரு பெண்களும் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும்...

Posted Date : 06:00 (10/02/2018) ‘ஜாக்பாட்’ அடிக்கும் மிளகாய்! – கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள்!

காய்கறிச் சாகுபடி விவசாயிகளுக்கு ‘ஜாக்பாட்’ கொடுக்கும் பயிர்களில் மிளகாயும் ஒன்று. ஆனால், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களுக்கு மிளகாயும் விதிவிலக்கல்ல. முறையாகப் பராமரிக்காவிட்டால், நோய்த்தாக்குதல்களுக்கு உள்ளாகி மகசூல் பாதிக்க வாய்ப்புண்டு. ஒவ்வொரு பயிருக்குமான...

திகைக்கவைக்கும் புரோட்டா கடை ரெய்ட் பின்னணி

நெல்லை மாவட்டத்தின் கேரள எல்லைப் பகுதியான பிரானூர் பார்டரில் அமைந்துள்ள பார்டர் புரேட்டா கடையில் நடந்த வருமான வரித்துறையினரின் ரெய்ட், சாதாரண புரேட்டா கடையில் ரெய்ட்டிற்கு என்ன இருக்கிறது என்று சாமான்யர்களின் பார்வையில்...

வாசிப்பை மேம்படுத்த தொடர் முயற்சி: பள்ளி மாணவர்களை நோக்கி நகரும் மாவட்ட மைய நூலகம்- அசத்தும் மாற்றுத் திறனாளிகள்...

கோவை மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்குள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 1952-ல் தொடங்கப்பட்ட மாவட்ட மைய...