Most Popular Articles

 • அவங்க ஆயிரமா... இந்தா புடி ரெண்டாயிரம்; பண மழையில் நனையும் விக்கிரவாண்டி

  விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டு, பணம் பட்டுவாடா செய்து முடித்து விட்டதால், வாக்காளர்கள் ஏக சந்தோஷத்தில் உள்ளனர்.

  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல், வரும், 21ம் தேதி நடக்க உள்ளது. தங்கள் வசம் உள்ள தொகுதியை தக்க வைக்க, தி.மு.க.,வும்; தொகுதியைக் கைப்பற்ற, அ.தி.மு.க.,வும் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.சட்டத் துறை அமைச்சர் சண்முகம் ஏற்பாட்டில், நகரம், கிராமம் கிராமமாக, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, பணம் பட்டுவாடா செய்வதற்கு திட்டம் போட்டனர். இதேபோன்று, தி.மு.க.,வினரும், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஏற்பாட்டின் படி, எந்தெந்த வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாம் என, பட்டியல் தயாரித்தனர்.இதன் தொடர்ச்சியாக, இரண்டு நாட்களுக்கு முன், விக்கிரவாண்டி தொகுதி முழுவதும், தி.மு.க., நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு, 1,000 ரூபாயை கச்சிதமாக பட்டுவாடா செய்து முடித்துள்ளனர்

  இதேபோல், அ.தி.மு.க.,வினர், நேற்று அதிகாலை, 3:00 மணியில் இருந்து, வாக்காளர்களின் கதவை தட்டி, 2,000 ரூபாயை பட்டுவாடா செய்துள்ளனர். மேலும், ஆளுங்கட்சி சார்பில், வாக்காளர்களுக்கு புடவை, வேட்டியும் கொடுத்து அசத்தி வருகின்றனர். இரு கட்சியினரும், 80 சதவீத வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்துவிட்டனர். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இன்றி, கன கச்சிதமாக பணம் பட்டுவாடா செய்து முடித்து விட்டனர். இரு கட்சிகளும், ஒருவருக்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்ளவில்லை.அதே நேரம், ஆளுங்கட்சி, தங்களை விட ஒரு மடங்கு அதிகமாக கொடுத்துள்ளதால், தி.மு.க.,வினர் மத்தியில் பயம் தொற்றிக் கொண்டுள்ளது. இதை சரிசெய்யும் வகையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில், வாக்காளர்களுக்கு கூடுதலாக, 1,000 ரூபாயை கொடுத்தால், உடனே ஆளுங்கட்சியும் கூடுதலாக, 1,000 ரூபாய் தர தயாராகி வருகிறது.

  தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர், நமக்கேன் வம்பு என ஒதுங்கிக் கொண்டனர். தீபாவளி நேரத்தில், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டி பணம் தருவதால் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் பலர், அடகு வைத்திருந்த நகைகளை மீட்டு வருகின்றனர்.

  Read more
 • Supreme Court reserves Ayodhya verdict after 40-day marathon hearing

  The Constitution Bench led by Chief Justice of India Ranjan Gogoi on Wednesday reserved its judgment, after a marathon 40-day hearing, on the cross-appeals filed by the Hindu and Muslim sides challenging the three-way partition of the disputed 2.77 acres of Ramjanmabhoomi-Babri Masjid land among Ram Lalla, Nirmohi Akhara and the Sunni Waqf Board in September 2010.

  The high-octane hearings between the rival sides in the legal dispute was not without drama on the final day. It had numerous lawyers vying for time to argue their points and saw senior advocate Rajeev Dhavan tear pages on his desk while the Chief Justice and the judges, who have constantly attempted to maintain peace among lawyers, even threatened to walk out if order and decorum was not restored.

  The hearings began on August 6 after a mediation attempt across the religious divide “to heal hearts and minds” failed to deliver. This is a close second to the longest heard case in the Supreme Court — the historic Kesavananda Bharati case.

  The testimonies in the appeals alone run into 54 volumes consisting of 13,426 pages which have been translated into English and filed by the Uttar Pradesh government. There are a total 533 exhibits translated by various parties.

  The Allahabad High Court judge, Justice S.U. Khan, one of the three judges whose opinions in the case are under appeal, had described the disputed Ramjanmabhumi-Ayodhya property as a “small piece of land where angels fear to tread”.

  The “innumerable landmines” involved in the case and the decades of religious tension may have played a part in the appeals having to spend eight long years in the cold storage in the apex court.

  The Centre, under the Ayodhya Act of 1993, is holding the acquired land, including the disputed site, as a non-partisan, statutory receiver.

  But Chief Justice Gogoi has been decisive and pushed the lawyers incessantly to stick to the deadline. The Bench had sat through the weekdays since August 6 to finish the hearings. The initial deadline was October 18. With Chief Justice Gogoi set to retire on November 17, the Bench had said it would need at least a month to write the judgment. However, the hearings have been wrapped up two days before the October 18 mark.

  The Bench, other than Chief Justice Gogoi, comprised Justices S.A. Bobde, D.Y. Chandrachud, Ashok Bhushan and S. Abdul Nazeer.

  The main arguments laid down by the Hindu side is that their faith and belief that Lord Ram was born exactly under what was the central dome of the Babri Masjid, before the mosque was demolished by kar sevaks on December 6 of 1992, has been consistent across centuries. Travelogues, writings and Skanda Purana have mentioned the Ramjanmabhoomi as a place of special religious significance to the Hindus. The Hindus have claimed that the disputed land itself is a juristic personality not hit by the law of limitation.

  They have highlighted photographs from the Archaeological Survey of India excavations to prove that a large religious structure pre-existed the Babri Masjid. They said Mughal Emperor Babur demolished the temple to build the mosque.

  Mr. Dhavan has argued that the Muslims have exclusive title over the land and the Hindus were given only prescriptive rights to enter and pray at the Ram Chhabutra.

  They sought the restoration of the property to what it was prior to December 1992. Mr. Dhavan said the idols were placed surreptitiously by the Hindus in the intervening night of December 22-23 of 1949. They said there was not one direct evidence to show that the disputed land was the birthplace of Lord Ram. They argued that the findings of the archaeological excavations do not show one structure but several constructions spread over different eras. It is not that of a single massive structure as claimed by the Hindus.

  “Even the Hindus were conquerors. There were thousands of conquests in history... How are they different from the conquests of Muslims,” Mr. Dhavan asked.

   
   
  Read more

Latest Articles

Most Popular