விபரீதமான பலூன் சண்டை.. 30 பேர் சேர்ந்து ஒருவரை 50 முறை கத்தியால் குத்தி கொலை.. டெல்லியில் கொடூரம்

டெல்லி: டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றின் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு நபரை 30 பேர் சேர்ந்து 50 முறை கத்தியால் குத்தி இருக்கிறார்கள். அந்த...

நான்கு மாதம் முன்பு இறந்து போன ஆசிரியைக்கு பிளஸ் 2 தேர்வுப் பணி: பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்1, பிளஸ் 2 தேர்வு கண்காணிப்புப் பணியில்  ஈடுபடுவதற்கு 4 மாதம் முன்னர் இறந்து போன ஆசிரியையை நியமனம் செய்த தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2017-18 கல்வியாண்டிற்கான...

காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் : காஞ்சி சங்கர மடத்தின், 70வது மடாதிபதியாக, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று(மார்ச் 2) பொறுப்பேற்று கொண்டதாக, சங்கர மடம் அறிவித்துள்ளது. மேலும், மடத்தின் இளைய மடாதிபதி தேர்வு, இப்போதைக்கு இல்லை என,...

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களும் நிபந்தனையுடன் விடுதலை

ரேணிகுண்டா: ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்களும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஆஞ்சனேயபுரத்தில் லாரியில் சென்ற தமிழர்களை செம்மரம் வெட்டச் சென்றதாக கூறி ஆந்திர...

வீடு கட்டித்தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி! – தேனி ஆட்சியரிடம் முறையிட்ட பெண்

வீடு கட்டித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் மீது நடவடிக்கைக் கோரி தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவார் புகார் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் யமுனா தேவி....

மருந்துக்குழிகள், படுகைகள், சிற்பங்கள்! – தமிழகத்தில் 464 சமணத் தளங்கள்

தமிழர்களின் இலக்கியம், கட்டடக்கலை ஆகியவற்றில் சமணர்களுக்கும் முக்கியப் பங்களிப்பு உண்டு. அவர்களின் வாழ்க்கை முறை குறித்தும், கட்டடக்கலையில், மருத்துவத்தில் அவர்கள் ஆற்றிய பங்கு குறித்தும் ஆழமான, நுணுக்கமான தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது...

எங்கள் சம்பளத்திலிருந்து பிடித்த 18,000 கோடி ரூபாய் எங்கே? – அரசிடம் கேள்வி கேட்கும் ஊழியர்கள், ஆசிரியர்கள்

எங்களின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்த 18 ஆயிரம் கோடி ரூபாய் எங்கு உள்ளது என்று தமிழக அரசிடம், கேள்வியை எழுப்பியுள்ளனர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். இன்றைய காலகட்டத்தில் அரசு வேலை என்பது குதிரைகொம்பாகிவிட்டது. அரசு...

மதுரையில் என்கவுன்டர்: 2 ரவுடிகளை போலீசார் சுட்டு கொன்றனர்

மதுரை: மதுரையில் சிக்கந்தர்சாவடி பகுதியில் போலீசார் இன்று நடத்திய என்கவுன்டரில், 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல்...

எஸ். ரத்தினவேல் பாண்டியன் மறைந்தார்..கண்ணீர் விட்ட ஸ்டாலின், வைகோ- வீடியோ

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ் ரத்தினவேல் பாண்டியன் இன்று உடல்நலக்குறைவினால் சென்னையில் காலமானார் அவருக்கு வயது 89. நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூரில் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி பிறந்த ரத்தினவேல்...

லிஃப்ட் கொடுத்த தி.மு.க பிரமுகருக்கு நடந்த கொடூரம்!

விழுப்புரம் மாவட்ட தி.மு.க முன்னாள் பிரதிநிதி லெனின் பாண்டியன் தேசிய நெடுஞ்சாலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் கே.கே.சாலை கணபதி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல். இவர் மகன் லெனின் பாண்டியன் இன்று காலை திருவாமத்தூருக்குச் சென்றார். பின்னர் விழுப்புரத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த அவருடன்...