” ‘காலா’ன்னா கருப்பு” அதிரடியான காலா டீசர்

‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’, பா.இரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘காலா’ ரஜினிகாந்தின்...

விலைபோகாத காலா !

2.0 படம் கோடை விடுமுறையொட்டி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் தள்ளிப்போனது. இதனை சரிக்கட்டும் விதமாக ரஜினிகாந்துடைய மற்றொரு படமான காலாவை ஏப்ரல் 27 ஆம் வெளியிடுவதாக...

ரஜினியின் புதிய படத்தில் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம்!

காலா', '2.0' படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படத்துக்கான அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பு வெளியானது. 'மெர்குரி' படத்தை முடித்திருக்கும் நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க கார்த்திக் சுப்பராஜ் தயாராகிவிட்டார். ரஜினியிடம் அட்லி,...

விரைவில் விஸ்வரூபம் 2 டிரைலர்

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி அரசியல் பக்கம் பிஸியாக இருக்கிறார். மற்றொருபுறம் தனது பட வேலைகளிலும் துரிதமாக செயல்பட்டு வருகிறார். கமல், கைவசம் தற்போது விஸ்வரூபம் 2,...

போய் வா மயிலு…! – ஸ்ரீதேவிக்கு இந்திய சினிமா இறுதி அஞ்சலி

தமிழகத்தில் பிறந்து இந்தியா முழுக்க பிரபலமாகி, பாலிவுட்டின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரான நடிகை ஸ்ரீதேவி, எதிர்பாரதவிதமாக துபாயில், சனிக்கிழமை அன்று மரணம் அடைந்தார். அவர் தங்கியிருந்த ஹோட்டல்...

தம்பி ராமையா, யோகி பாபு அடுத்தது இவர்… விஸ்வாசம் அப்டேட்!

வீரம், வேதாளம், விவேகம், ஆகிய படங்களின் வெற்றி கூட்டணியான அஜித், சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15ஆம் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது....

‘ஜாலியான ‘கேம்ஸ் ஜோடி’களுக்கு, ஒரு விபரீத விளையாட்டு…” – ‘கேம் நைட்’ படம் எப்படி? #GameNightReview

ஒவ்வொரு நாளும் ஜாலியான விளையாட்டுகளை விளையாடி இரவுகளைக் கடத்தும் மூன்று காதல் ஜோடிகளுக்கு, ஒரு நாள் இரவு மட்டும் விபரீதமாக மாறுகிறது. விபரீதமான அந்த விளையாட்டில் எதிர்பாராத விதமாக நடக்கும் கொலைகள்... அதற்குப்...

`ஸ்ரீதேவி மரணம் எதிர்பாராத விபத்தே’ – துபாய் அரசு அதிகாரபூர்வத் தகவல்

ஶ்ரீதேவியின், தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வறிக்கைகளைக் கொண்டு விசாரணை செய்து வந்த துபாய் அரசு வழக்கு தரப்பு ஶ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான `நோ அப்ஜெக்‌ஷன்' முன்னதாக இன்று வழங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து துபாய் ப்ராஸிக்கியுஷன் தரப்பில்...

குளியல் தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம்: துபாய் தடயவியல் போலீசார்

துபாய்: நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கியதால் மரணமடைந்திருப்பதாக துபாய் தடயவியல் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர். முன்னதாக தடயவியல் சான்று ஸ்ரீ தேவி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கையில்; ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில்...

ஸ்ரீதேவி உடலை கொண்டுவருவதற்கான நடைமுறைகள்

துபாய் : மாரடைப்பாலேயே நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்ததாக துபாய் தடயவியல் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது. சந்தேகத்தை ஏற்படுத்தும்...