பயங்கரவாதத்திற்கு எதிரான போர்: ஜோர்டான் மன்னர் விளக்கம்

புதுடில்லி: பயங்கரவாதத்திற்கு எதிராக நடக்கும் போர் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. அது வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரானது என ஜோர்டான் மன்னர் அப்துல்லா கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா டில்லியில்...
video

மீனவர்கள் பிரச்சனை தீர்க்க அனைத்து கட்சி கூட்டம்…ராஜபக்சே பேட்டி..வீடியோ

இந்தியா இலங்கை மீன்வர்கள் பிரச்சனைகளை தீர்க்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சுவாமி தரிசனம்...

‘N’ எழுத்தை பயன்படுத்த சீனாவில் தடை

பீஜிங் : சீனாவில் N என்ற ஆங்கில எழுத்தை இணையதளங்களில் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதிபர் ஷி ஜின்பிங்கை குறித்து ஆன்லைனில் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம்...

சிரியா போரில் வடகொரியாவும் களம் இறங்கியது.. 12 கப்பலில் கெமிக்கல் குண்டுகள் அனுப்பியது அம்பலம்

டமாஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போரில் தற்போது வடகொரியாவும் களம் இறங்கி இருக்கிறது. இரண்டு வருடமாக மறைமுகமாக இதில் செயல்பட்டு வந்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின்...

துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுங்கள்! – அமெரிக்காவை அதிரவைத்த மாணவர் பேரணி

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கோரியும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தக் கோரியும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வெள்ளை மாளிகையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட்டுள்ளனர். கடந்த வாரம் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மார்ஜொரி...